1188
கொரோனா தடுப்பு நடவடிக்கையில், ஊழல் நடந்திருப்பதாக கூறி, ஜெருசலேமில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் இல்லத்தின் முன்பு திரண்ட போராட்டக்கார...